திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைகறை உணர்ந்து போந்து, புனல் மூழ்கி, வாயும் கட்டி,
மொய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து, முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலைத்
தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப் பள்ளித் தாமம் கொய்து.

பொருள்

குரலிசை
காணொளி