திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கோலப் பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு, நெஞ்சில்
வாலிய நேசம் கொண்டு, மலர்க் கையில் தண்டும் கொண்டு, அங்கு
ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும்
காலை, வந்து உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி