திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் மலைப் புலி வென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும்
அந் நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்;
மன்னிய அநபாயன்; சீர் மரபின் மா நகரம் ஆகும்
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர்.

பொருள்

குரலிசை
காணொளி