திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும்
மீது அங்குக் கடாவு வாரும் விலக்கிடது ஒழிந்து பட்டார்;
ஈது இங்கு நிகழ்ந்தது’ என்றார் எறி பத்தர்; என்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன்.

பொருள்

குரலிசை
காணொளி