திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்நிலை எழுந்த சேனை. ஆர் கலி ஏழும் ஒன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப. மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொன் தாள்
சென்னியில் கொண்டு. சென்னி திருவளர் கோயில் புக்கான்.

பொருள்

குரலிசை
காணொளி