திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெந் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் ‘கெட்டேன்
அந்தம் இல் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன்’ என்று
தந்த வாள் வாங்க மாட்டார் தன்னைத் தான் துறக்கும் என்று
சிந்தையால் உணர்வு உற்று அஞ்சி வாங்கினார்; தீங்கு தீர்ப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி