திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அக் கோயில்
மருள் துறை மாற்றும் ஆற்றால் வழி படும் தொழிலர் ஆகி,
இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர், எறிபத்தர் ஆவார்.

பொருள்

குரலிசை
காணொளி