திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேன் ஆரும் தண் பூங் கொன்றைச் செம் சடையவர் பொன் தாளில்
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த திருப் பணி இயம்பல் உற்றேன்.

பொருள்

குரலிசை
காணொளி