திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மா மதில் மஞ்சு சூழும்; மாளிகை நிரை விண் சூழும்;
மணி வாயில் சூழும்; சோலையில் வாசம் சூழும்;
தே மலர் அளகம் சூழும்; சில மதி தெருவில் சூழும்;
தாம் மகிழ்ந்து அமரர் சூழும். சதமகன் நகரம் தாழ.

பொருள்

குரலிசை
காணொளி