திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டவர் ‘இது முன்பு அண்ணல் உரித்த அக் களிறே போலும்;
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்த
துண்டித்துக் கொல்வேன்’ என்று சுடர் மழு வலத்தில் வீசிக்
கொண்டு எழுந்து ஆர்த்துச் சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி