பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வணிகர் பெருங்குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின் அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத் தணிவு இல் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்.