பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும் குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற தொலைவு இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்.