பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு இல் தனம் கொடுத்து அதன்பின் நிகர்ப்பு அரிய பெருஞ்சிறப்பில் நிதிபதி தன் குல மகனும் தகைப்பு இல் பெருங் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி மிகப் புரியும் கொள்கை இனில் மேம் படுதல் மேவினான்.