பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் இரு நிதிக் கிழவன் என்ன எய்திய திருவின் மிக்குப் பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால் பெருகு ஒளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதின் பெற்றான்.