பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார் மன்றல் அங்குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக் கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்.