பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான் வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான் தேசு உடைய சடைப் பெருமான் திரு வருளேல் இன்னமும் ஓர் ஆசு இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்.