பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத் தொடர்வு அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு கடன் அமைத்து அவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்.