பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண் பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத் தேட அருந்திருமரபில் சேயிழையை மகள் பேச மாடம் மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்.