பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின் மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறுங்கூந்தல் அன்னம் அனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்.