பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால் இல் இகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் தொல் குலத்து வணிகர் மகள் பேசுதற்குத் தொடங்குவார்.