பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் செம் பொன்னும் நவ மணியும் செழும் துகிலும் முதல் ஆன தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும் உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகும் நாள்.