பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி என்பு உடம்பே ஆக வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்.