பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமைத் தார் வணிகன் இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்.