பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள் கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவார் கூறக் கேட்டே அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை எண் திசை மக்களுக்கு யான் எவ் உருவாய் என் என்பார்.