பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கணவர் தாம் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும் அணை உறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப உணர்வு உறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்.