பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அளி மிடை தார்த் தன தத்தன் அணி மாடத்து உள் புகுந்து தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத் தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக் களி மகிழ் சுற்றம் போற்றக் கல்யாணம் செய்தார்கள்.