பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் உற்ற சுவை அமுதினும் மேற் பட உளதாயிட இது தான் முன் தரு மாங் கனி அன்று மூ உலகில் பெறற்க்கு அரிதால் பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்.