பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும். தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்று அவன் இருந்த பாங்கர் கொம்மை வெம் முலையினாளைக் கொண்டு போய் விடுவது என்றார்.