பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்.