பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன் பொங்கு ஒலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன் அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான்.