பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் தணிவுஅரும் பயம் மேல்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அணி குழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும் துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகும் நாளில்.