பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் இட்டம் மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி எட்டி இலவம் ஈகை என எடுத்துத் திருப் பதிகம் கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்.