பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்துற வணங்கி எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்.