பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார் மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தாள் தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் கைம் மருங்கு வந்து இருந்த அதிமதுரக் கனி ஒன்று.