பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர் எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை அடுத்த பெருஞ்சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா.