பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத் தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக் காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும் தே மொழி யவரும் சூழச் சேணிடைக் கழிந்து சென்றார்.