பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து தந்தை ஆம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்.