திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருந்த இவ் வட்டங்கள் ஈராறு ரேகை
இருந்த இரேகை மேல் ஈர் ஆறு இருத்தி
இருந்த மனைகளும் ஈர் ஆறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி