பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அற்ற இடத்தே அகாரம் அது ஆவது உற்ற இடத்தே உறு பொருள் கண்டிடச் செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே.