திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ்விட்டு வைத்து அங்கு அரவிட்டு மேல் வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம் அதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளி உறக் கண்ட பின்
தொம் இட்டு நின்ற சுடக் கொழுந்து ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி