பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்து இட்டு வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு ஏய்ந்தவைத்து எண் பதினாயிரம் வேண்டிலே.