திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விந்துவிலும் சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலை அதாய்க்
கந்தர வாகரம் கால் உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்து ஒன்று ஆயதே.

பொருள்

குரலிசை
காணொளி