பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியின் உள்ளே உதயம் பண்ணா நிற்கும் சந்தி செய்யா நிற்பர் தாம் அறிகிலர் அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே.