பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பட்டன மாதவம் ஆறும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர் எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே.