திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்ற அரசு அம் பலகை மேல் நேர் ஆக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்று எழுகையுள் பூசிச் சுடர் இடைத்து
அன்ற வெதுப்பு இடத் தம்பனம் காணுமே.

பொருள்

குரலிசை
காணொளி