பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சுக அஞ்சு எழுத்து உண்மை அறிந்தபின் நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே.