பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆயும் சிவாய நம மசி வாய ந வாயு நமசி வாய யநம சிவாய ந வாயுமே வாய நமசி எனும் மந்திரம் ஆயும் சிகாரம் தொட்ட அந்தத்து அடைவிலே.