பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டு மேல் உற வைத்திடும் தானே அளித்த மகாரத்தை ஓதிடத் தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே.