திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு எட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும்
ஏறு இட்ட அதன் மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நம என்னக்
கூறிட்டு மும் மலம் கூப்பிட்டுப் போமே.

பொருள்

குரலிசை
காணொளி