பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பரம் ஆய அஞ்சு எழுத்துள் நடு ஆகப் பரம் ஆய நவசிம பார்க்கில் மவய நசி பரம் ஆய சிய நம ஆம் பரத்து ஓதில் பரம் ஆய வாசி மய நம ஆய் நின்றே.